சென்னை: மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை அளிக்க சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மசோதா நிறைவேறியது. மருத்துவக் கழிவுகளை கொட்டினால், விதிகளை மீறியதாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள்.
The post மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை அளிக்க சட்டத்திருத்தம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.
