×

சேலம் பெரியார் பல்கலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. நூலகர், உடற்கல்வி இயக்குநரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாத நபர்களை பணி நியமனம் செய்வதாக புகார் எழுந்ததை தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

The post சேலம் பெரியார் பல்கலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,Corruption Police ,Periyar University ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...