×

அரியலூர் மாவட்டம் சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து நன்செய் மற்றும் புன்செய் ஆயக்கட்டு நிலங்களுக்கு 111.3 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 28.01.2022 முதல் 21.03.2022 வரை முறை வைத்து 52 தினங்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டத்திலுள்ள  5080.62  ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி பெறும்….

The post அரியலூர் மாவட்டம் சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Chittamalli reservoir ,Ariyalur ,Wodeyar Palayam Circle ,Nansei ,Punsei Ayakattas ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது காணாமல்போன 3 மாணவர்கள் சடலமாக மீட்பு