×

பஹல்காம் தாக்குதல் சம்பவம்; 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு தடை: ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக ஆத்திரம் மூட்டும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. டான் நியூஸ், சமா டிவி, ஆரி நியூஸ், ஜியோ நியூஸ் உள்ளிட்ட 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்தது.

The post பஹல்காம் தாக்குதல் சம்பவம்; 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு தடை: ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pahalkam attack incident ,YouTube ,EU government ,Delhi ,Ministry of Interior ,Indian military ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்: புடின் பரபரப்பு உரை