×

பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் கண்டெய்னர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு

ஈரான்: பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட கண்டெய்னர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. ஏவுகணை உந்துசக்தியை உருவாக்கப் பயன்படுத்தும் ரசாயனம் வெடித்ததில் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

The post பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் கண்டெய்னர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Bandar Abbas ,Iran ,Bandar Abbas Port ,Dinakaran ,
× RELATED ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர்...