×

தமிழகத்தில் 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில்மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

The post தமிழகத்தில் 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Thanjai ,Thiruvarur ,Pudukkottai ,Chengalpattu ,Viluppuram ,Nagai ,Ramanathapuram ,Kanyakumari ,Meteorological Centre ,Meteorological Survey Center ,
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...