×

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வருகையை ஒட்டி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

நீலகிரி: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வருகையை ஒட்டி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை வாகன சுற்றுலா செயல்படாது என அறிவிக்கப்பட்டுளளது. பிற்பகலில் வாகனச் சுற்றுலா வழக்கம்போல் செயல்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வருகையை ஒட்டி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Vice President of the Republic Jagdeep Tankar ,Elephant Camp ,Depakkad ,Theppakkad Elephant Camp ,Republic Vice President ,Jegdeep Tankar ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் திட்டம்: மேலகிரி என...