×

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல்

டெல்லி: இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் உறுதியளித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் எடுக்க திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Union Minister ,C. R. Patil ,DELHI ,EU MINISTER ,Union Minister C. R. Patil ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...