×

சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தியது இந்தியா!!

டெல்லி : சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தியது இந்தியா. சிந்து நதி பகிர்வு ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை அடுத்து இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. தீவிரவாதத்தை பாக். ஆதரிக்கும் வரை தண்ணீர் வழங்கப்பட மாட்டாது என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

The post சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தியது இந்தியா!! appeared first on Dinakaran.

Tags : India ,Indus River ,Pakistan ,Delhi ,Union government ,Pak ,
× RELATED சத்தீஸ்கரில் பாதுகாப்புப்...