×

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம்: தமிழ்நாடு அரசு ஒப்புதல்

சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு ரூ.8,445 கோடி ஒதுகீடு செய்யப்பட்டது.

The post சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம்: தமிழ்நாடு அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Clambakkam Metro Rail Line ,Tamil Nadu Government ,Chennai ,Chennai Metro Rail Corporation ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...