×

இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் பலத்த நிலநடுக்கம்

இந்தோனேசியா: இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் பிற்பகல் 3.47 மணிக்கு ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் தலாவுட் தீவுகளில் கடலுக்கு அடியில் 140 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

The post இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் பலத்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Talat Islands of Indonesia ,Indonesia ,Indonesia's ,Talat Islands ,Talaud Islands of Indonesia ,Dinakaran ,
× RELATED திருத்தணி ரயில் நிலையத்தில்...