×

சென்னையில் இருப்பது போல் மதுரையிலும் வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஆவடி நாசர் பதில்

சென்னை: சென்னையில் இருப்பது போல் மதுரையிலும் வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உறுப்பினர் ஜவாஹிருல்லா கேள்விக்கு அமைச்சர் ஆவடி நாசர் பதில் தெரிவித்தார். 13 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

The post சென்னையில் இருப்பது போல் மதுரையிலும் வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஆவடி நாசர் பதில் appeared first on Dinakaran.

Tags : Wakf Tribunal ,Madura ,Chennai ,Minister ,Awadi Nassar ,Jawahirulla ,Avadi Nassar ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்