×

ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் மதுபோதையில் காரை ஓட்டியதில் 3 பேர் காயம்

சென்னை : சென்னை ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் மதுபோதையில் காரை ஓட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர். பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் இயக்கிய கார் மோதி 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. விபத்து தொடர்பாக ஓட்டுநர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டு நடிகர் பாபி சிம்ஹாவின் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் மதுபோதையில் காரை ஓட்டியதில் 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Bobby Simha ,Alandur ,Chennai ,Alandur, Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து...