×

மேற்கு வங்க மாநில பா.ஜ மாஜி தலைவர் 60 வயதில் திருமணம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முன்னாள் பாஜ தலைவர் திலீப் கோஷ்(60). இவர் பாஜவை சேர்ந்த ரிங்கு மஜூம்தார்(52) என்பரை நேற்று மாலை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021ம் ஆண்டு முதல் மஜூம்தரை திலீப்புக்கு தெரியும் என கூறப்படுகின்றது. இருவருக்கும் இது 2வது திருமணம். இருவரும் தற்போது பா.ஜவில் உள்ளனர்.

The post மேற்கு வங்க மாநில பா.ஜ மாஜி தலைவர் 60 வயதில் திருமணம் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,BJP ,Kolkata ,Dilip Ghosh ,Rinku Majumdar ,Dilip ,Majumdar ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு