×

நடிகர் டாம் சாக்கோ மீது வின்சி அலோஷியஸ் பாலியல் புகார்..!!

கேரளா: பிரபல மலையாள நடிகர் ஷைனி டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். சூத்ரவாக்யம் படப்பிடிப்பின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் தெரிவித்தார். மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்திலும் டாம் சாக்கோ மீது புகார் அளித்துள்ளார் நடிகை வின்சி அலோஷியஸ் தெரிவித்தார்.

The post நடிகர் டாம் சாக்கோ மீது வின்சி அலோஷியஸ் பாலியல் புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Vinci Aloysius ,Tom Shacko ,Kerala ,Shiny Tom Shacko ,Sutravakyam ,Malayalam Film Actors Association ,Tom Shacko… ,
× RELATED திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனராக தமிழர் நியமனம்