×

மதுரை சித்திரை திருவிழா அன்னதானம் வழங்க விதிமுறைகள் : மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு

மதுரை : மதுரை சித்திரை திருவிழா அன்னதானம் வழங்குவதற்கான விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

அவை பின்வருமாறு..

*மதுரை சித்திரை திருவிழாவுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்கக்கூடாது.

*தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

*அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் சாப்பிட்ட பின்பு அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் கழிவுகள் முறையாக மாநகராட்சி குப்பை தொட்டியில் போட வேண்டும்.

The post மதுரை சித்திரை திருவிழா அன்னதானம் வழங்க விதிமுறைகள் : மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Chithirai Festival ,District Collector ,Madurai ,District Collector Sangeetha ,Annadhana ,Tamil Nadu government ,
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...