×

அரசு பள்ளியில் கேஸ் கசிந்து விபத்து..!!

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே செம்பளக்குறிச்சி அரசுப் பள்ளியில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சத்துணவுக் கூட சமையலர், உதவியாளர், சமையலரின் மகன் ஆகியோர் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளனர்.

The post அரசு பள்ளியில் கேஸ் கசிந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Vrithasalam ,Cempalakurichi State School ,Vruthasalam ,Sathunavuk ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...