×

“திருமங்கலத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது” : அமைச்சர் கே.என்.நேரு

சென்னை : மதுரைக்கு பெரியார் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டதால் திருமங்கலத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். மேலும், “மதுரையில் பெரியார் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரவும், அதற்காக 5 புதிய தொட்டி கட்டப்பட உள்ளது. இதனால் திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. சேலத்தில் குழாய்கள் சரியாக இருந்தால் தண்ணீர் பிரச்சினையும் இருக்காது,”என்றார்.

The post “திருமங்கலத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது” : அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : Thirumangala ,Minister ,K. N. Nehru ,Chennai ,Periyar Dam ,Madura ,K. N. Neru ,
× RELATED சொல்லிட்டாங்க…