×

செய்தித் துறையின் புதிய அறிவிப்புகளைப் படித்து அகம் மகிழ்ந்தேன்: ப.சிதம்பரம்

சென்னை: செய்தித் துறையின் 2025-26 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளைப் படித்து அகம் மகிழ்ந்தேன் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சி கழகத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.2 கோடி வைப்புத் தொகையாக அளித்திருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு ப.சிதம்பரம் நன்றி தெரிவித்தார்.

The post செய்தித் துறையின் புதிய அறிவிப்புகளைப் படித்து அகம் மகிழ்ந்தேன்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : P. Chidambaram ,Chennai ,Tamil Nadu government ,Tamil Development Corporation ,Chief Minister ,M.K. Stalin ,Ministers ,M.P. Swaminathan ,Thangam Thennarasu… ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...