×

புழல் சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல்!

சென்னை: புழல் சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புழல் சிறையில் கண்காணிப்புக் கோபுரம் அருகே தூய்மை பணியின்போது புதரில் கிடந்த பொட்டலதில் இருந்து 1 செல்போன் மற்றும் 39 கிராம் கஞ்சா பறிமுதல். சாலையில் இருந்து சிறைக்குள் கஞ்சா பொட்டலத்தை வீசிய மர்ம நபர்கள் குறித்து சிறை அதிகாரிகள் புகாரின் பேரில் புழல் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post புழல் சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Maghal prison ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்