×

சொல்லிட்டாங்க…

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் பழிவாங்கும் அரசியல், மிரட்டல்.
– காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. அதை நடைமுறைப்படுத்தியதுதான் பாஜ.
– தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Sonia ,Rahul ,Home Minister ,Congress ,General Secretary ,Jairam Ramesh ,GST ,BJP ,Tamil Nadu… ,
× RELATED சொல்லிட்டாங்க…