×

சொல்லிட்டாங்க…

* உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன். உங்கள் கோரிக்கைகளை திட்டங்களாக்கித் தருவேன் என்பது தான் 2026 தேர்தலுக்கு நான் உங்களுக்குத் தரக்கூடிய வாக்குறுதி. – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* இபிஎஸ்சுக்கு என்ன அழுத்தம் என தெரியவில்லை. அன்புமணியுடன் கூட்டணி வைப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். – பாமக எம்எல்ஏ அருள்.

Tags : 2026 election ,K. Stalin ,EPS ,
× RELATED ‘ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி’