- மீனாட்சி திருக்கல்யாணம்
- மதுரை
- மதுரை மீனாட்சியம்மன் சித்ர விழா திருக்கல்யாண வேலை பாஸ்
- மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
- மீனாதசி திருக்கல்யாணம்
- கோவில் நிர்வாகம்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெறுவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வை காண இணையதளம் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும். ரூ.200, ரூ-500 மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருவோருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
The post மீனாட்சி திருக்கல்யாணம்: கட்டணச் சீட்டு பெறுவது தொடர்பாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

