×

ஈகுவடார் அதிபராக டேனியல் நோபா மீண்டும் தேர்வு

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றியாக ஈகுவடாரில் டேனியல் நோபா 55.6% வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். டேனியல் நோபாவை எதிர்த்து இடதுசாரி கட்சி பெண் வேட்பாளர் லூயிஸ் கோன்சலஸ் போட்டியிட்டார். லூயிஸ் கோன்சலஸை காட்டிலும் 16,468 வாக்குகள் அதிகம் பெற்று மீண்டும் அதிபராக டேனியல் நோபா தேர்வாகியுள்ளார்.

The post ஈகுவடார் அதிபராக டேனியல் நோபா மீண்டும் தேர்வு appeared first on Dinakaran.

Tags : president ,Daniel Noba ,Ecuador ,party ,Luis Gonzalez ,Daniel Nobah ,Luis González ,President of ,Dinakaran ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...