×

தைலாபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாக ராமதாஸ் ஆலோசனை!

தைலாபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாக ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். விழுப்புரம், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை. பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி உள்பட 12 நிர்வாகிகள் பங்கேற்பு. பா.ம.க. தலைவராக தொடர்வதாக அன்புமணி அறிவித்த நிலையில் பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.

 

The post தைலாபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாக ராமதாஸ் ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : RAMADAS ,PAMAKA GENERAL ,COMMITTEE ,THAILAPURAM ,Palamaka General ,Viluppuram ,Cuddalore ,Ariyalur ,Pa. ,M. K. ,Headquarter ,Anbhaghan ,Vannier Association ,Arulmozhi ,Palamaka General Committee Meeting ,Thailapura ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...