×

போலி முதலீட்டு வலைத்தளங்கள் – சைபர்கிரைம் எச்சரிக்கை

சென்னை : பிரபலங்களைப் பற்றிய படங்களை வெளியிட்டு மோசடி செய்யும் முதலீட்டு வலைத்தளங்கள்,போலி சைபர் கிரைம் தளங்கள் கண்டறிந்து நீக்கப்பட்டுள்ளன என்று சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. ஸ்ரேயா கோஷல், சுதா மூர்த்தி உள்ளிட்டோர் புகைப்படங்களை பயன்படுத்தி மோசடி நடந்ததாகவும் குடியரசுத் தலைவரின் பெயர்களை வைத்துக் கூட மோசடி செய்கிறார்கள் என்றும் சைபர்கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post போலி முதலீட்டு வலைத்தளங்கள் – சைபர்கிரைம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cybercrime ,Shreya Khoshal ,Suda Murthy ,President of the Republic ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...