×

அனைத்து சுகாதார நிலையங்களிலும் பாம்பு, நாய் கடிக்கான மருந்து தயார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காஞ்சிபுரம் : தமிழ்நாட்டில் அனைத்து சுகாதார நிலையங்களிலும் பாம்பு, நாய் கடிக்கான மருந்து தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இவ்வாறு கூறினார்.

The post அனைத்து சுகாதார நிலையங்களிலும் பாம்பு, நாய் கடிக்கான மருந்து தயார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma.Subramanian. ,Kanchipuram ,Ma.Subramanian ,Tamil Nadu ,Minister of Health and Public Welfare ,
× RELATED “இன்னும் ஓரிரு நாளில் நம் கூட்டணியில்...