×

தியாகராயர் நகரில் கட்டிட பணி நடக்கும் இடத்தில் கட்டிட கழிவுகள் தலையில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் கட்டிட பணி நடக்கும் இடத்தில் கட்டிட கழிவுகள் தலையில் விழுந்து ஒருவர் உயிரிழந்தார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெயிண்டர் ரமேஷ் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கழிவுகளை கொட்டிய ராஜீ மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தியாகராயர் நகரில் கட்டிட பணி நடக்கும் இடத்தில் கட்டிட கழிவுகள் தலையில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thyagarayar Nagar ,Chennai ,Thyagarayar Nagar, Chennai ,Painter Ramesh ,Ramanathapuram ,Rajee ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்