×

ஏப்.13ல் பாஜக மாநில தலைவர் பதவியேற்பு?

சென்னை: ஏப்.13ஆம் தேதி தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாஜக மாநிலத் தலைவர் பதவியேற்பு விழாவில் 2,000 பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யாப்பட்டுள்ளது. சென்னை தனியார் மண்டபத்தில் புதிய பாஜக மாநிலத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

The post ஏப்.13ல் பாஜக மாநில தலைவர் பதவியேற்பு? appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Tamil Nadu ,President Inauguration Ceremony ,Chennai Private Hall ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...