×

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தெரு நாய்கள் கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயம்

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தாவாந்தெருவில் தெரு நாய்கள் கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தெரு நாய்கள் கடித்து காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து தெரு நாய்களை நகராட்சி அலுவலர்கள் பிடித்து குப்பை கிடங்கில் அடைத்து வைத்துள்ளனர்.

The post சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தெரு நாய்கள் கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Salem district ,Salem ,Davantheru ,Dinakaran ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...