×

கோவை தனியார் பள்ளியில் மாதவிலக்கால் மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காதா பள்ளி நிர்வாகம்

கோவை: கோவை மாவட்டம் தனியார் பள்ளியில் மாதவிலக்கை காரணம் காட்டி 8ம் வகுப்பு மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத வைத்ததுள்ளது. சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

The post கோவை தனியார் பள்ளியில் மாதவிலக்கால் மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காதா பள்ளி நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,
× RELATED போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம்...