×

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

நாகை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிக்குள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nagai ,Meteorological Department ,Ramanathapuram ,Theni districts ,
× RELATED சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!