×

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!!

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை சாலிகிராமத்தில் தமிழிசை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.

 

The post காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Congress ,Kumari Ananthan ,Chennai ,Tamilisai House ,Saligramam, Chennai ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...