×

கர்நாடகாவில் விலை வாசி உயர்வுக்கு எதிராகப் பாஜக தொண்டர்கள் போராட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் விலை வாசி உயர்வுக்கு எதிராகப் பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசைக் கண்டித்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பாஜக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் விமர்சனம் செய்துள்ளார். .

The post கர்நாடகாவில் விலை வாசி உயர்வுக்கு எதிராகப் பாஜக தொண்டர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka ,Bengaluru ,Union government ,BJP government ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...