×

ஏப்.30ல் தேமுதிக பொதுக்குழு கூட்டம்

சென்னை: ஏப்.30ல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வெள்ளி சந்தையில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். தேமுதிகவின் எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள், திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஏப்.30ல் தேமுதிக பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : TEMUTIKA GENERAL ,Chennai ,Demutika ,General Secretary ,Premalatha ,Demutika Executive Committee ,General ,Committee ,Palakodu Silver Market ,Darumpuri district ,Temutica ,Temutika ,
× RELATED சொல்லிட்டாங்க…