கொச்சி: கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் எம்புரான் படத்தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் ஆஜரானார். சில நாட்களுக்கு முன்பு கோகுலம் கோபாலன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
The post அமலாக்கத்துறை அலுவலகத்தில் கோகுலம் கோபாலன் ஆஜர்..!! appeared first on Dinakaran.
