- குடருக்கு விழா
- ஸ்ரீதேவி தண்டுமாரி அம்மன் கோயில்
- திருவோதிரியூர், சென்னை
- சென்னை
- திருவோத்தியூர், சென்னை
- ஸ்ரீதேவி
- தண்டுமாரியம்மன் கோயில்
- திருவோத்திரியூர்
- குதருக்கு
- குடருக்கு திருவிழா
சென்னை: சென்னை திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீதேவி தண்டுமாரி அம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவொற்றியூரில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி தண்டுமாரி அம்மன் திருக்கோவிலில், 35 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
The post சென்னை திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீதேவி தண்டுமாரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா!! appeared first on Dinakaran.
