×

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு விழா!!

தென்காசி: தென்னகத்தின் காசி என்றழைக்கப்படும் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று குடமுழுக்கு விழாவில் திரளானோர் பங்கேற்றனர். குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருவார்கள் என்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 19ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் குடமுழுக்கில் திரளானோர் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

 

The post தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு விழா!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi Kashi Vishwanathar Temple Kodamuzhu Festival!! ,Tenkasi ,Kodamuzhu festival ,Tenkasi Kashi Vishwanathar Temple ,Kashi of the South ,Dinakaran ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...