×

இலங்கை அநுராதபுரத்தில் மாகோ – ஓமந்தை இடையிலான ரயில் பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர்

கொழும்பு: இலங்கை அநுராதபுரத்தில் மாகோ – ஓமந்தை இடையிலான ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயகவுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

The post இலங்கை அநுராதபுரத்தில் மாகோ – ஓமந்தை இடையிலான ரயில் பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் appeared first on Dinakaran.

Tags : Mako-Omand ,Anuradhapura, Sri Lanka ,Colombo ,Modi ,Mago-Omanda ,President of ,Sri ,Lanka ,Anurakumara Dissanayakawa ,Anuradhapura ,
× RELATED வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது;...