×

“தெற்கை மவுனிக்கச் செய்யும் அரசியல் ஆயுதமா?” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வடமாநில மக்கள்தொகை பெருக்கத்தை தென் மாநிலங்களை மவுனமாக்கும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்த கூடாது என லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தேசிய மக்கள்தொகை இலக்குகளை நோக்கிய முயற்சியை தண்டிக்கும் வகையில் இருக்கக் கூடாது. நியாயமான கூட்டாட்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் தொகுதி மறுவரையறை அமையக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

The post “தெற்கை மவுனிக்கச் செய்யும் அரசியல் ஆயுதமா?” – முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : K. Stalin ,Chennai ,Chief Minister ,Financial Times ,London ,Northern State ,South ,Dinakaran ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...