×

அரசுப் பள்ளிகளில் திரைப்பட பாடல்கள், சாதி ரீதியான சின்னங்கள் தடை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: அரசுப் பள்ளிகளில் திரைப்பட பாடல்கள், சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறி புகாருக்கு உள்ளாகும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி ஒப்புதல் பெறுமாறு மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அரசுப் பள்ளிகளில் திரைப்பட பாடல்கள், சாதி ரீதியான சின்னங்கள் தடை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,Tamil Nadu ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா