×

மகாராஷ்டிராவில் திருமண அழைப்பிதழால் போலீசில் சிக்கிய வழிப்பறி திருடர்கள்

மகாராஷ்டிரா: கொடாலா பகுதியில் வேன் ஓட்டிச் சென்ற போது காண்டு என்பவரை லிஃப்ட் கேட்பது போல் வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.6,85,000 பணத்தை திருடிய 3 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர். திருட்டுக்கு பயன்படுத்திய மிளகாய் பொடியை ஒரு திருமண அழைப்பிதழில் எடுத்து சென்று அங்கேயே விட்டுள்ளனர். அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த கிரண் என்பவரை விசாரித்தபோது, தட்டு காண்டு என்பவர் நண்பர்களுடன் இணைந்து தனது சொந்த சகோதரனிடத்திலேயே திருடியது தெரியவந்துள்ளது.

The post மகாராஷ்டிராவில் திருமண அழைப்பிதழால் போலீசில் சிக்கிய வழிப்பறி திருடர்கள் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Kandu ,Kodala ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!