×

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் சொத்து குறித்த விவரங்கள் ஐகோர்ட்டில் தாக்கல்!!

சென்னை : நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் சொத்து குறித்த விவரங்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை, முதலீட்டாளர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர்மோகன் உத்தரவிட்டார். சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தேவநாதன், குணசீலன் ஆகியோர் ஜாமின் கோரி இரண்டாவது முறையாக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

The post நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் சொத்து குறித்த விவரங்கள் ஐகோர்ட்டில் தாக்கல்!! appeared first on Dinakaran.

Tags : Devanathan ,Chennai ,Judge ,Sundarmohan ,Chennai Mylapore Financial Institution… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் டிச.24 வரை வறண்ட வானிலை...