×

கச்சத்தீவை மீட்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்..!!

டெல்லி: கச்சத்தீவை மீட்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழ்நாடு பேரவையில் நேற்று சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்ற அனுமதியின்றி எந்த நிலத்தையும் எந்த நாட்டுக்கும் தரக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post கச்சத்தீவை மீட்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : TR Balu ,Parliament ,Delhi ,Tamil Nadu Assembly ,Katchatheevu ,Supreme Court ,Parliament… ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!