சென்னை: பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு, பாம்பன் பள்ளிவாசலில் மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி கண்டனம் தெரிவித்துள்ளார். இது மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் அநாகரிக செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
The post பிரதமர் மோடி வருகை; பள்ளிவாசலில் மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைப்பு: எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கண்டனம் appeared first on Dinakaran.
