×

மதுரையில் 2வது நாளாக சிபிஎம் மாநாடு..!!

மதுரை: மதுரையில் 2வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெற உள்ளது. கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

The post மதுரையில் 2வது நாளாக சிபிஎம் மாநாடு..!! appeared first on Dinakaran.

Tags : CPM conference ,Madurai ,24th All India Conference of the Communist Party of India ,Marxist ,India ,Chief Minister ,M.K. Stalin ,Kerala ,Pinarayi Vijayan… ,Dinakaran ,
× RELATED ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு!