×

சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம் : மாநகர போலீஸ்

சென்னை : சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மாநகர் முழுவதும் 19000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன் 425 இடங்களில் தடுப்புகள் அமைத்து சிறப்பு கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags : New Year ,Chennai ,City Police ,
× RELATED சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்...