×

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீனவர்கள் பேரணி..!!

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை உள்ள கடல் பகுதியை மீன்பிடி பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பட்டினப்பாக்கம் லூப் சாலையை பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிக்கக் கூடாது. சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையை மீண்டும் இருவழி வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்த கோரிக்கை விடுத்தனர்.

The post பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீனவர்கள் பேரணி..!! appeared first on Dinakaran.

Tags : Loop Road ,Chennai ,Pattinapakkam Loop Road ,Nochchikuppam ,Srinivasapuram ,Fishermen ,on ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்