×

அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு முறைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு..!!

இத்தாலி: அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு முறைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா புதிதாக அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு முறை தவறானது. இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என ஜியார்ஜியா மெலோனி, இத்தாலி பிரதமர், கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

The post அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு முறைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : United States ,Italy ,United ,States ,Georgia Meloni ,Canada ,Australia ,Britain ,Switzerland ,
× RELATED சிரியாவில் மசூதி குண்டுவெடிப்பில் 6 பேர் பலி