- தலைமை மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- வக்ஃபு வாரியம்
- லலகவா
- கே. ஸ்டாலின்
- . கே. ஸ்டாலின்
சென்னை: மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரும்பாலான கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சட்டத்தை நிறைவேற்றி இருப்பது அரசியலமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறினார்.
The post வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.
